தேசிய தாய் பார்வதி அம்மாள் நினைவு நாளில் நாம் தமிழர் கட்சி மருத்துவ பாசறை மற்றும் மகளிர் பாசறை நடத்திய இலவச மருத்துவ முகாம் .தொடக்க உரை : செந்தமிழன் சீமான் .இடம்:பாரதியார் தெரு ,அய்யா மா.ராமதாசு தென்னந்தோப்பு, மாதவரம்,திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் .நாள் : 20.02.2013
முகப்பு கட்சி செய்திகள்