தூத்துக்குடி மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு

545

தூத்துக்குடி மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

மண்டலச் செயலாளர் : செ.இசக்கிதுரை
மண்டலத் தலைவர் : மா.வெற்றிசீலன்
மண்டலப் பொருளாளர் : தி.ரசுகின்

இவர்கள் தூத்துக்குடி மண்டலப் பொறுப்பாளர்களாக 17-06-2017 அன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அனைத்து நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து களப்பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வலைதளம்: https://goo.gl/rcUnpa

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு
அடுத்த செய்திபாஜக-வை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் – காரைக்கால் | சீமான் எழுச்சியுரை