தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி – கட்சி கொள்கை துண்டறிக்கை பரப்புரை

105

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் தினம் தோறும் வீடு வீடாக கட்சி கொள்கைகள் அச்சடித்த ,விவசாயி சின்னம் பதித்த துண்டறிக்கைகள் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக  (15.10.2020) அன்று மாலை 4 மணிக்கு லெவிஞ்சிபுரம் பங்களாதெரு முனியசாமிபுரம் பகுதிகளில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

 

 

முந்தைய செய்திஊத்தங்கரை தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி -புதிய கல்வி கொள்கை -நீட் தேர்வை எதிர்த்தும்-கண்டன போராட்டம்