தூத்துக்குடி இளைஞர் பாசறை நடத்திய தேசியத் தலைவர் பிறந்தநாள்

14

26-11-2014 அன்று தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு,நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி இளைஞர் பாசறை சார்பாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின் இரத்த முகாம் மற்றும் அன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிகொடைமுகாம்
அடுத்த செய்திநாம் தமிழர்கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு