தீயில் எரிந்த குடிசைகள்- குடும்பங்களுக்கு உதவி-ஆலந்தூர்

27

நந்தம்பாக்கம் 158வது வட்டத்தில்  (23/08/2019) அன்று காலை 10:00 மணிக்கு *குடிசைகள் தீ பிடித்து எரிந்த குடும்பங்களுக்கு ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்கள்.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-வேளச்சேரி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்தி  நிலவேம்பு கசாயம் மக்களுக்கு வழங்குதல்-தேனி-கம்பம்