கட்சி செய்திகள் திருவொற்றியூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது நவம்பர் 14, 2015 28 திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 13-11-15 அன்று திருவொற்றியூர் 12வது வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.