திருவெறும்பூர் தொகுதி -ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு… நிகழ்வு

114

திருவெறும்பூர் தொகுதி சார்பாக கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி சார்பாக ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின்
113ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 57 ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு பெல்பூர் , திருவேங்கட நகர் , கணேசபுரம் , குமரேசபுரம் , எழில் நகர் , கிருசுணசமுத்திரம் , பத்தாளப்பேட்டை , கிளியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி -ஐயா உ. முத்துராமலிங்க தேவர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஅரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். – சீமான் வலியுறுத்தல்