திருவிடைமருதூர் தொகுதி – புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு

101

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் திருவிடைமருதூர் பேரூராட்சியில் உட்பட்ட மாதா கோவில் பகுதியில் இருந்து புதிதாக 50 இளைஞர்கள் தொகுதி துணை தலைவர் ஐயா வெ பார்த்திபன், தொகுதி செயலாளர் பிரகாஷ், தொகுதி செய்தித்தொடர்பாளர் விமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்கள்

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திஅரியலூர் தொகுதி – பனைவிதை நடுதல்