திருவாரூர் தொகுதி – கொடிக்கம்பம் புதுப்பித்தல்

30

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஒவர்ச்சேரி ஊராட்சியில் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருவாரூர் தொகுதி – குருதிக்கொடை வழங்குதல்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி – காரை பகுதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு