திருவாரூர் தொகுதி – ஓவர்ச்சேரி கிளை

74

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41. ஒவர்ச்சேரி கிளையில், மேதகு தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னெடுக்க வேண்டி கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் 41. ஓவர்ச்சேரி கிளை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

முந்தைய செய்திதளவாய்புரம் – இலவச மருத்துவ முகாம்
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் முன்னிட்டு இரத்தம் மற்றும் கண் தானம்