திருவாடானைத்தொகுதி – புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல்

86

19/11/2020 அன்று புதுவலசை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதில் முகவை மாவட்ட கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்.

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் – கிழக்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திநத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா