திருப்போரூர் தொகுதி-ஐயா காமராஜர் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம்

34
பெருந்தலைவர்  ஐயா காமராஜர் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு  திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதென்காசி தொகுதி பெருந்தமிழர்_காமராசர் மலர் வணக்க நிகழ்வு