திருப்பத்தூர் – தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அகவை நாள் விழா

68

26.11.2020 அன்று தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது அகவை தினத்தை முன்னிட்டு நான்கு ஊராட்சிகளில் புலிக்கொடி கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது , கந்திலி தெற்கு ஒன்றியம் – குரும்பேறி ஊராட்சி கட்டமைப்பு நடைபெற்றது. உறவுகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது . இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர். மேலும் குறுதிக்குடை முகாம் தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திசோழவந்தான் – தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்தல்