தியாக தீபம் திலீபன் அகவை நாள் புகழ் வணக்கம்-மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி

20

(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று – உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தியாக தீபம்  திலீபன் அகவை நாளை முன்னிட்டு
மானுப்பட்டி கிராமத்தில் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திஅண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :நாங்குநேரி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி