தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருவில்லிபுத்தூர்

57

தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் 26.9.2017 அன்று மாலை மாவட்டச் செயலாளர் கு.பாலன் தலைமையில் நடைபெற்றது.அதில் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் அன்வர் பாலசிங்கம் அவர்களும் மாவட்டப் பொருளாளர் வழக்கறிஞர் செ.பிரபாகரமூர்த்தி அவர்களும் சிறப்புரை ஆற்றினர்

முந்தைய செய்திமந்தித்தோப்பு மலை பகுதியில் விதை பந்து தூவும் நிகழ்வு – கோவில்பட்டி
அடுத்த செய்திஅறிவிப்பு: பெருந்தலைவர் காமராசர் 42ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (கொளத்தூர்)