திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு

519

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக ஆ.வேலாயுதம் (03461376893) அவர்களை இன்று 09-08-2018 தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் இவருக்கு முழுஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு! – சீமான் இரங்கல்
அடுத்த செய்திதிருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்