தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

38

கடந்த (27-09-2020) அன்று தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி உறவுகள் முன்னெடுப்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திகலசப்பாக்கம் தொகுதி – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திநாகப்பட்டினம் – வேளாண் மசோதாக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்