தானி ஓட்டுனர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தின் முதலாமாண்டு கொடியேற்றுதல் விழா – புதுச்சேரி

42

புதுச்சேரி நாம் தமிழர்கட்சி நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின்  பாலசந்திரன் தானி(ஆட்டோ) ஒட்டுனர்சங்கம் தொடங்கி முதலாமாண்டு  கொடியேற்றுதல் நிகழ்வு புதுச்சேரி மறைலையடிகள் சாலை கீரின்பேலஸ் உணவகம் அருகே நடைபெற்றது. 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஜயா மன்னர் மன்னன் அவர்களுக்கு புகழ்வணக்கத்தை செலுத்துதல்- புதுச்சேரி