தலைவர் பிறந்த நாள் விழா :உடுமலை சட்டமன்றத் தொகுதி

41
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா உடுமலை சட்டமன்றத் தொகுதி சமத்தூரில் நடைபெற்றது!! 2.12.2019 அன்று
100 மரக்கன்றுகள்* பேரூராட்சி முழுவதும் நடப்பட்டு
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது!!
முந்தைய செய்திமகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்;காஞ்சிபுரம்
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா :மரக்கன்று நடும் விழா