தலைவர் பிறந்த நாள் விழா:ஆரணி தொகுதி

20

ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியில் தலைவரின்  பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது…

முந்தைய செய்திமாவீரர் நினைவு கொடி கம்பம்‌:கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி
அடுத்த செய்திமாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு:சேலம் தெற்கு தொகுதி