மணப்பாறைகட்சி செய்திகள் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா-மணப்பாறை சட்டமன்ற தொகுதி ஜனவரி 24, 2020 45 மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் கரிகாற்சோழன் குடிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா (15.01.2020) இனிதே துவங்கியது.