தமிழர் திருநாள் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள்.சீமான் பங்கேற்பு.

16

16/01/2013 அன்று ராமநாதபுரம்,சிவகங்கை,அரணையூரில், நாம் தமிழர் தமிழர் திருநாள் விழா,மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அண்ணன் சீமான் அவர்கள் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.

 

முந்தைய செய்திஅன்புத்தென்னரசன் இல்லத்தில் பொங்கல் விழா.
அடுத்த செய்திடீசல், சமையல் எரிவாயு உருளை அநியாய விலையேற்றத்தை திரும்பப் பெறுக.