சோழிங்கநல்லூர் தொகுதி – வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம்

36

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி பள்ளிக்கரணை பகுதி சார்பாக நமது வனக்காவலன் ஐயா. வீரப்பனார் அவர்களின் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

முந்தைய செய்திதிருநெல்வேலி – பனை விதை நடவு
அடுத்த செய்திஅணைக்கட்டு தொகுதி – கபசுர குடிநீர் வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை