சோழிங்கநல்லூர் தொகுதி- தொகுதி கலந்தாய்வு

59

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி புதிய தலைமை அலுவலகத்தில் மாவீரன் வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம், தமிழ்முழக்கம் ஐயா.சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு பின்பு தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.

 

முந்தைய செய்திவேப்பனஹள்ளி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி – புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்