சைதாப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை முகாம்

76

சைதை தொகுதி சார்பாக 22-11-20 அன்று சைதாப்பேட்டை கிழக்கு பகுதியில் தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதி கொடை முகாம் நடைபெற்றது.
அவ்வண்ணம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு
அடுத்த செய்திபல்லடம் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா