சேலம் மாநகரம் – குருதிக்கொடை திருவிழா

28

தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சேலம் அரசு மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வை, நாம் தமிழர் சேலம் மாநகரம் சார்பாக முழு ஒத்துழைப்புடனும் செய்து முடித்துள்ளோம்.

முந்தைய செய்திஆம்பூர் தொகுதி – கொடிக் கம்பம் நாடும் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மேற்கு – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு