சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

114
25.10.2020 கொல்லிமலை நாம் தமிழர் கட்சி – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற தேர்தல் 2021 குறித்த கலந்தாய்வு கூட்டம் கொல்லிமலை ஒன்றிய அலுவலகம் ‘வல்வில் ஓரி குடிலில்’ நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்
முந்தைய செய்திபல்லடம் தொகுதி -வீரத்தாய் குயிலி – மருது சகோதரர்கள் -வீரவணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திகோவை மாவட்டம் – தூய்மை செய்யும் பணி