செங்கொடி வீரவணக்க நிகழ்வு – நன்னிலம் தொகுதி

33

28.08.2020 அன்று மாலை 6 மணி அளவில் எருமை படுகை கிளை, வலங்கை கிழக்கு ஒன்றியம், நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பில் எழுவர் விடுதலைக்காக தன்னுயிர் நீத்த சகோதரி செங்கொடிக்கு வீரவணக்க நினைவேந்தல் நடைபெற்றது…

முந்தைய செய்திசெங்கொடி வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி
அடுத்த செய்திசெங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி மாநிலம்