செங்கொடி நினைவேந்தல் கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

36
28.8.2019 அன்று மாலை 6.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் தங்கை செங்கொடி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது
இதில் தொகுதி ஒன்றிய, நகர, பேரூர் ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்
முந்தைய செய்திசெங்கொடி வீரவணக்க நிகழ்வு-ஆலந்தூர் தொகுதி
அடுத்த செய்திவீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பல்லடம்