செங்கொடி நினைவு கொடி கம்பம்-மகளிர் பாசறை-சைதை தொகுதி

191

சைதை தொகுதி மகளிர் பாசறை சார்பில் 139வது வட்டத்தில் 16.2.2020 அன்று செங்கொடி நினைவு கொடி கம்பம் மாவட்ட செயலாளர் புகழேந்தி மாறன் தலைமையில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி அவர்களால் ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திவிழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை-சீர் செய்த பேரூராட்சி நிர்வாகம்
அடுத்த செய்திதெருமுனை கூட்டம்- கொடியேற்றும் நிகழ்வு-நெய்வேலி தொகுதி