சுற்று சூழல் பாசறை சார்பாக சீமை கருவேல மரங்கள் அகற்றம் – ஆலந்தூர்

131

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, சுற்று சூழல் பாசறை சார்பாக முகலிவாக்கம் 156வது வட்டத்தில் மற்றும் கொளப்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்கள் ஆலந்தூர் சுற்று சூழல் பாசறை தொகுதி செயலாளர் அண்ணன் பாலா அவர்களின் முன்னேடுப்பின் படி அனைத்தும் அகற்றப்பட்டன.

செய்தி தொடர்பாளர்: 9578854498

முந்தைய செய்திகர்மவீரர் காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – மேட்டூர்
அடுத்த செய்திசிலம்பம் மற்றும் ஓகப்பயிற்சி பட்டறை துவக்கம் – புதுச்சேரி