சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெறக்கோரி அறவழிப்போராட்டம் – திருவாடனை தொகுதி

65

திருவாடனை சட்டமன்றத்திற்குட்பட்ட அனைத்து ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய,

‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறக்கோரி கையில் கோரிக்கை பதாகை ஏந்தி அறவழிப்போராட்டம் நடைபெற்றது
#TNRejectsEIA2020
இப்படிக்கு
பா.கார்த்திக் ராஜா
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
திருவாடனை சட்டமன்றம்
9072636915

முந்தைய செய்தி‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறுக! – கோரிக்கை பதாகை ஏந்தி சீமான் போராட்டம்
அடுத்த செய்தி‘சூற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு-2020’ திரும்ப்பெற வலியுறுத்தி போராட்டம் – மேட்டூர் தொகுதி