சுற்றுசூழல் மதிப்பீட்டு அறிவிக்கை 2020ஐ திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர்

8

*சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிவிக்கை 2020 திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர்*

25.7.2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையத்தில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிவிக்கை (E.I.A-2020) திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இது குறித்தான துண்டறிக்கையை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும், மேலும் பெருந்திரளாக கலந்து கொண்ட தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

*#Withdraw_Draft_EIA2020*
*#TNRejctsEIA2020*
*#EnvironmentalWing_NTK*
*#NTKsavesVedanthangal*

-தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி

https://www.facebook.com/270526040078604/posts/956791174785417/
இரா.கதிர் (7010734232)


முந்தைய செய்திகட்சி கொள்கை அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டும் பணி – அம்பத்தூர்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு