சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள்

104

சுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் | நாம் தமிழர் கட்சி

க.எண்: 2019030065 | நாள்: 26.03.2019

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்,
மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாட்களுக்கான தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;

 

எண் நாள் நேரம் தொகுதி பொதுக்கூட்டம் நடைபெறும் இடம்
3 27-03-2019 புதன் மாலை 05 மணி அரக்கோணம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில், பெருமாள் கோயில் எதிரில்
இரவு 08 மணி வேலூர் வேலூர் நகரம், மண்டி வீதி
4 28-03-2019 வியாழன் மாலை 05 மணி கிருஷ்ணகிரி ஓசூர், இராம்நகர்
இரவு 08 மணி அரூர் அரூர், கச்சேரி மேடு

 

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம்
விவசாயி

 

 

இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020063
அடுத்த செய்திகாஞ்சிபுரம், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை