சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை நடத்தும் மாபெரும் கபடிப் போட்டி – அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டி இணைப்பு!!

734

நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழினத்தின் பெருமைக்குரிய மாபெரும் கபடிப் போட்டி இது வீரத்தமிழர் விளையாட்டு.
வென்று மானத்தை நிலை நாட்டு.
கபடி போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்களையும், காண வரும் உறவுகளையும் அன்புடன் வருக… வருக… என வரவேற்கின்றோம்.
நாம் தமிழர் கட்சி.
மகளிர் பாசறை….

முந்தைய செய்திபுதுவை பொங்கல் கொண்டாட்டம்
அடுத்த செய்திபெங்களுரு நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய பொங்கல் திருநாள் விழா – காணொளிகள் (செந்தமிழன் சீமான் நேரலை உரை உட்பட) இணைப்பு!!