சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி

33

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக மேலநீலிதநல்லூர் ஒன்றியம் முழுவதும் 2021 சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஓட்ட பட்டது.

 

முந்தைய செய்திதிருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் பனை விதைகள் நடும் விழா
அடுத்த செய்திகொடியேற்றும் விழா-பெரம்பூர் தொகுதி