சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி

67

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி 2021 சட்டமன்ற தேர்தலை நோக்கி முதற்கட்டமாக மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. களப்பணியில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய நாம் தமிழர் உறவுகள்.

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை