கோவில்பட்டிதொகுதி -பனை விதை நடும் திருவிழா

41

பனைவிதை நடுதல் – கயத்தார் ஒன்றியம் கோவில்பட்டி தொகுதி – கயத்தார் ஒன்றியம் , அகிலாண்டபுரம் ஊராட்சி , கரிசல் குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  18.10.2020 பனை விதைகள் நடப்பட்டது

முந்தைய செய்திஆரணி சட்டமன்ற தொகுதி -மாவீரன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திவாசுதேவநல்லுர் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்