கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- திருப்பத்தூர் தொகுதி

66

06.09.2020 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியைசேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைந்து பனைவிதை நடும் நிகழ்வு  மற்றும் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டி மக்களுக்கு சென்றடையும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

முந்தைய செய்திகல்லுக்கூட்டம் பேரூராட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திவ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு நிலக்கோட்டை தொகுதி