கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி

69

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக அன்று 13:08:2020 அதிகாலை 4:45 முதல் 8:00 மணி வரை ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர், வேளாண் நகர்,பெனாங்குகாரர்தோட்டம், சின்னசேமூர், அம்மன் நகர், எல்லப்பாளையம், ஆயப்பாளி, குளத்துப்பாளையம், மொக்கையம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது. 

முந்தைய செய்திசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ( EIA-2020 ) எதிராகவும், திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் – ஆரணி
அடுத்த செய்திEIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் வரைவை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- உடுமலை பேட்டை