கொள்கை விளக்கபொதுக்கூட்டம்-கம்பம் சட்டமன்ற தொகுதி

19
கம்பம் சட்டமன்ற தொகுதி உத்தம பாளையம்  புறவழிச்சாலை அருகே 04.02.2020
மாலை கொள்கை விளக்கபொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்* மற்றும் தேனி மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள்…
முந்தைய செய்திகொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திதை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்-வானூர் சட்டமன்ற தொகுதி