கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

15

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 11.05.2020 திங்கட்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலையடிபட்டி பகுதியில் இரண்டாவது நாளாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல் -செங்கம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ராசிபுரம் தொகுதி