கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருப்பூர்

21

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று (23.04.2020) சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி மற்றும் கணக்கம்பாளையம் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- எடப்பாடி தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல்-கொளத்தூர்