கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

14

07.5.2020- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட வேடங்குப்பம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ ஆலந்தூர் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-சனவரி 2020