கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில்

18

காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 18.4.2020 ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கீழ்புளியங்குடி கள்ளிப்பாடி பூண்டி  கிராமம்களில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம்
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- செய்யூர் தொகுதி