கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- சங்ககிரி தொகுதி

29

சங்ககிரி தொகுதி சங்ககிரி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக மொத்தையனூரில் 19.7.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – பல்லடம்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசி தெளிப்பு – ஓட்டப்பிடாரம் தொகுதி