கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி- தட்டாஞ்சாவடி தொகுதி

17

புதுச்சேரி மாநிலம் நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் தல்பிரியன் அவர்களின் தலைமையில் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பொய்யாக்குளம், எல்லையம்மன் நகர் மற்றும் கொக்கு பூங்கா அருகிலுள்ள காய்கறி சந்தை பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல் கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திதனியார் வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள்(மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்- பர்கூர் தொகுதி- கிருட்டிணகிரி தொகுதி