கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் -திருப்பூர் வடக்கு மாவட்டம்

26

திருப்பூர் வடக்கு மாவட்டம்  நாம் தமிழர் கட்சி சார்பாக சனிக்கிழமை 11.07.2020 அன்று பெருமாநல்லூர் ரோடு, பூலுவபட்டி பிரிவு அருகில் உள்ள அம்மன் நகர் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி வாள்வச்சகோஸ்டம் பேரூர் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -சங்கரன்கோவில் தொகுதி