கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கள்ளக்குறிச்சி

13

இன்று 10/07/2020 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுஎடையார் கிளையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – மன்னார்குடி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி