கொரோனா துயர்துடைப்புப் பணிகள்புதுச்சேரிதொகுதி நிகழ்வுகள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி ஜூலை 9, 2020 36 புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளி மற்றும் அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது